ஜிபி முத்து வெள்ளை வேட்டி சட்டை போட்டதுக்கு பலன் கிடைச்சிருச்சு! என்ன தெரியுமா?
பிக் பாஸ்
பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்கி ஒரு வாரம் கூட முடியவில்லை. அதற்குள் பல பிரச்சனைகள், பஞ்சாயத்துகள் என வர தொடங்கி இருக்கிறது. அதிலும் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையேயான பிரச்சனை தான் உச்சக்கட்டம்.
வயதுக்கு மரியாதை கொடுக்காமல் பேசுகிறார் என தனலட்சுமியை ஜிபி முத்து ரசிகர்கள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

ஜிபி முத்துக்கு கிடைத்த பெருமை
இந்நிலையில் இந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்வு செய்யும்படி பிக் பாஸ் கூறினார். அப்போது பலரும் சமையல் டீம் சாந்தி மற்றும் எல்லா டீமிற்கும் உதவி செய்த ஜிபி முத்துவை தான் சொன்னார்கள்.
ஜிபி முத்து சிறந்த போட்டியாளராக தேர்வான நிலையில் 'வெள்ளை வேட்டி சட்டை போட்டதுக்கு இன்று மரியாதை கிடைத்து இருக்கிறது' என தெரிவித்து இருக்கிறார். அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
இதோ..
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri
தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்... செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு IBC Tamilnadu