மோதிய கார்.. நடிகர் ஜிபி முத்து வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
காமெடியாக லெட்டர் படித்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் பாப்புலர் ஆனவர் ஜிபி முத்து. அந்த புகழ் மூலமாக பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற அவர், அதனை தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பல முக்கிய படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் ஜிபி முத்து நடித்து வருகிறார். அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு அவர் புது கார், விவசாய நிலம் ஆகியவற்றை வாங்கி இருக்கிறார் அவர்.
விபத்து
ஜிபி முத்து நேற்று காரில் மதுரைக்கு சென்ற போது அங்கு ஒரு பாலத்தில் அவர் கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. திடீர் பிரேக் போட்டதால் பின்னால் வேகமாக வந்த கார் ஜிபி முத்துவின் காரை மோதி இருக்கிறது.
கார் ஓட்டி வந்தவரும் தான் வேகமாக வந்ததை ஒப்புக்கொண்டு பேசியதால் இரண்டு பேரும் சமாதானம் ஆக பேசினார்களாம். ஆனால் இடையில் புகுந்து பஞ்சாயத்து பேசுகிறேன் என சொல்லி சிலர் பிரச்னையை பெரிதாக்கி விட்டார்களாம். அதை பற்றி கோபமாக ஜிபி முத்து பேசி இருக்கிறார்.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
