ஜி.பி. முத்துவின் மறைந்த நெருங்கிய நண்பரின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ
ஜி.பி. முத்து
டிக் டாக் மற்றும் Youtube மூலம் பிரபலமானவர் ஜி.பி. முத்து. இவர் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 6ல் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் கடுமையான டாஸ்க் செய்து பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அவரே வெளியேறிவிட்டார்.

ஜி.பி. முத்துவின் நணபன்
ஜி.பி. முத்து தனது நண்பர் குறித்து உருக்கமாக பேசி பார்த்திருந்தோம். வீட்டிற்குள் இருக்கும்போது கூட தனது நண்பனின் மரணம் குறித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், ஜி.பி. முத்து தனது நண்பனின் நினைவு புகைப்படத்தை தனது வீட்டில் வைத்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய நண்பன் மீது உயிர் வைத்துள்ளாராம் ஜி.பி. முத்து.
இதோ அந்த புகைப்படம்..
