பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்துவின் எமோஷ்னல் பதிவு- அந்த மனசு இருக்கே, என்ன செய்தார் பாருங்க
ஜி.பி.முத்து
தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் தான் ஜி.பி.முத்து.
டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டு மக்களிடம் படு பிரபலம் ஆன இவர் பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டா போன்றவற்றிலும் வீடியோ வெளியிட்டு வருகிறார். தனது ரசிகர்கள் அனுப்பும் கடிதங்கள், பரிசு பொருட்களை காண்பித்து அவர் எடுக்கும் வீடியோ தான் மிகவும் பிரபலமானவை.
பிக்பாஸில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜி.பி.முத்து சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
எமோஷ்னல் வீடியோ
தற்போது ஜி.பி.முத்து மறைந்த தனது நண்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய புகைப்படத்திற்கு மலர் அணிவித்து படையல் போட்டிருக்கும் காட்சியை இன்ஸ்டாவில் பதிவு செய்ய ரசிகர்கள் அந்த மனசு இருக்கே, இப்படியே இருங்கள் என பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
நடிகை அம்பிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய புகைப்படம்

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
