நயன்தாரா பட ப்ரீமியரில் அசிங்கப்பட்ட ஜிபி முத்து! கோபத்துடன் பாதியில் வெளியேறிய சம்பவம்
ஜிபி முத்து
நடிகர் ஜிபி முத்து இணையத்தில் மிகவும் பாப்புலர் ஆன நடிகர்களில் ஒருவர். அவர் அப்பாவித்தனமாக பேசும் வீடியோக்கள் youtubeல் மிகவும் பாப்புலர்.
பிக் பாஸ் 6 ஷோவுக்கு போட்டியாளராக சென்ற அவர் 20 நாளிலேயே சொந்த காரணங்களால் வெளியேறிவிட்டார். அதன் பின் தற்போது திரைப்படங்களில் மட்டும் ஜிபி முத்து கவனம் செலுத்தி வருகிறார்.
கனெக்ட் பட ப்ரீமியரில் பட்ட அவமானம்
சமீபத்தில் நயன்தாராவின் கனெக்ட் படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு ஜிபி முத்துவை அழைத்து இருக்கிறார்கள்.
"நயன்தாரா உங்களுடன் படம் பார்க்க விரும்புகிறார் என சொன்னார்கள். நம்பி போனால் என்னை ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள். அதன் பின் பவுன்சர்கள் என்னை மிகவும் மோசமாக நடத்தினர். தூரம் போ என துரத்தி விட்டார்கள்."
"பாதியில் நான் வெளியேறிவிட்டேன். அதற்கு பிறகு நயன்தாராவின் கணவர் என்னை போன் செய்து மீண்டும் வர சொன்னார். இன்னொரு நாள் பார்க்கலாம் என நான் கூறிவிட்டேன்" என ஜிபி முத்து பிரெஸ் மீட்டில் கூறி இருக்கிறார்.
நடிகர் வடிவேலுவின் சொந்த தம்பியை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார்

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
