பிக் பாஸ் 6ல் நுழையும் பிரபல youtuber! யார் தெரியுமா.. உறுதியான தகவல்
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6ம் சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அதனால் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என தகவல்கள் வர தொடங்கி இருக்கிறது. இதனால் எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்து வருகிறது.
வந்திருக்கும் தகவல்களின்படி பிக் பாஸ் 6 வரும் அக்டோபர் 2ம் தொடங்கும் என தெரிகிறது. இந்த சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இருக்க கூடாது என்பதற்காக பல முன்னணி சர்ச்சை பிரபலங்கள் போட்டியாளராக கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.
Youtube பிரபலம்
இந்நிலையில் தற்போது ஒரு பிரபல youtube பிரபலம் பிக் பாஸ் ஷோவுக்கு வருவது உறுதியாகி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
ஜி.பி.முத்து தான் பிக் பாஸ் 6ல் பங்கேற்கிறார் என கூறப்படுகிறது. இருப்பினும் அது அதிகாரபூர்வ தகவல் வந்தால் தான் உறுதியாகும்.
அவர் கடந்த சீசனே பிக் பாஸ் போட்டியாளராக வருகிறார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர் கடைசியில் வரவில்லை. இந்த வருடமாவது அவர் வருகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
வனிதாவுக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர் - மஹாலக்ஷ்மி: என்ன கூறி இருக்கிறார் பாருங்க

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
