விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு வரப்போகும் ஜி.பி.முத்து- வெளிவந்த போட்டோ
ஜி.பி.முத்து
அந்த காலத்தில் சினிமாவை தாண்டி யாரும் பிரபலம் ஆனது கிடையாது. ஆனால் இப்போது அப்படி இல்லை, நடிகர்களை தாண்டி டிக்டாக், யூடியூப், இன்ஸ்டா என சமூக வலைதளங்களில் தங்களது திறமைகளை காட்டி பலர் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.
அதில் ஒருவர் தான் ஜி.பி.முத்து, டிக்டாக் மூலம் பிரபலமான இவர் இப்போது யூடியூப் பக்கம் திறந்து நிறைய வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார், நீண்டநாள் பயணிப்பார் என்று பார்த்தால் முதல் ஆளாக வெளியேறிவிட்டார்.
விஜய் டிவி
தற்போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ஷோவிற்கு ஜி.பி.முத்து வந்துள்ளார். பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் அண்டாகாகசம் நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.
இதோ அந்த புகைப்படம்,
நடிகை தேவதர்ஷினியா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடையாளமே தெரியலையே

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
