பிக்பாஸ் நுழைவதற்கு முன் ஜி.பி. முத்து செய்த வேலை- வெளிவந்த வீடியோ
ஜி.பி.முத்து
சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு நபர் ஜி.பி.முத்து. இவர் ஆரம்பத்தில் டிக்டாக் வீடியோக்களை வெயிட்டதன் மூலம் படு பிரபலம் ஆனார். வீடியோ வெளியிடவில்லை என்றாலே உடனே அவரது ரசிகர்கள் எங்கே முத்து வீடியோ காணும் என்ற அளவிற்கு பார்ப்பார்கள்.
அதில் படு பிரபலம் அடைந்த ஜி.பி.முத்து கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இதனால் தற்கொலை செய்ய மருத்துவமனையில் இருந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.
தற்போது இவர் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு நன்கு விளையாடி வருகிறார்.
லேட்டஸ்ட் யூடியூப்
டிக் டாக் மூலம் பிரபலம் ஆன ஜி.பி. முத்து சொந்தமாக ஒரு யூடியூப் திறந்து அதிலும் வீடியோ வெளியிட்டு வந்தார். பிக்பாஸ் நுழைவதற்கு முன் தனது நண்பர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து நான் பிக்பாஸ் செல்கிறேன் எனக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக வேண்டும் என கூறியிருக்கிறார்.
அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதோ பாருங்கள்,

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
