Audi Car பக்கத்தில் செம ஸ்டைலாக பிக்பாஸ் புகழ் ஜி.பி. முத்து- யாரும் பார்த்திராத புகைப்படம்

By Yathrika Oct 18, 2022 09:50 AM GMT
Report

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பிரபலங்கள் தேர்வில் நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. அப்படி கடந்த சீசனில் திருநங்கையில் ஒருவரை தேர்வு செய்து நிகழ்ச்சிக்குள் அனுப்பினார்கள்.

இந்த முறை பொது மக்களில் ஒருவரை தேர்வு செய்து அனுப்பியுள்ளார்கள், அந்த லிஸ்டில் வந்தவர் தான் ஜி.பி. முத்து. 

டிக்டாக்கில் காமெடியாக வீடியோக்கள் பதிவிட அது செம வைரலாக மக்களிடமும் நன்கு பிரபலம் ஆகிவிட்டார். அப்படியே வளர்ந்து யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் நிறைய வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் இருந்தார்.

Audi Car பக்கத்தில் செம ஸ்டைலாக பிக்பாஸ் புகழ் ஜி.பி. முத்து- யாரும் பார்த்திராத புகைப்படம் | Gp Muthu Unseen Photo With Audi Car

ஜி.பி முத்து

இப்போது பிக்பாஸில் நுழைந்து நிறைய கலாட்டாக்கள் செய்து வருகிறார். அவருக்கான ஆதரவு பெரிய அளவில் உள்ளது, எனவே அவர் நீண்டநாள் பிக்பாஸில் இருப்பார் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது.

தற்போது அவரின் ஒரு அன்ஸீன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது அவர் Audi Car பக்கத்தில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் இதோ,

Audi Car பக்கத்தில் செம ஸ்டைலாக பிக்பாஸ் புகழ் ஜி.பி. முத்து- யாரும் பார்த்திராத புகைப்படம் | Gp Muthu Unseen Photo With Audi Car

பிரின்ஸ் பட விழாவில் சூரி பேசிய கலகலப்பான வீடியோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US