அடுத்து நயன்தாரா உடன் தான்.. ஜிபி முத்துவின் ஆசை

By Parthiban.A Jul 02, 2023 05:30 PM GMT
Report

ஜிபி முத்து

இணையத்தில் காமெடியான வீடியோக்கள் பதிவிட்டு பாப்புலர் ஆனவர் ஜிபி முத்து. அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் சில வாரங்களில் தன்னால் அங்கு இருக்க முடியவில்லை என கூறி வெளியேறிவிட்டார்.

அதன் பின் திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அவர் சன்னி லியோன் உடன் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்த நிலையில் அந்த படம் பெரிய வரவேற்ப்பை பெறவில்லை.

அடுத்து நயன்தாரா உடன் தான்.. ஜிபி முத்துவின் ஆசை | Gp Muthu Wants To Act With Nayanthara

நயன்தாரா உடன் நடிக்க ஆசை

இந்நிலையில் சமீபத்தில் ஜிபி முத்து அளித்த பேட்டியில் தனக்கு நயன்தாரா உடன் நடிக்க ஆசை என கூறி இருக்கிறார். 

ஜிபி முத்து அடுத்து பம்பர் என்ற படத்தில் கமெடியனாக நடித்து இருக்கிறார். அந்த படத்தின் பேட்டியில் தான் அவர் இப்படி கூறி இருக்கிறார்.

அடுத்து நயன்தாரா உடன் தான்.. ஜிபி முத்துவின் ஆசை | Gp Muthu Wants To Act With Nayanthara

டெலிவரி பாய் வேலை செய்யும் நடிகர் மோகன்? போட்டோ வைரல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US