முன்னணி நடிகருடன் youtube சென்சேஷன் ஜி.பி முத்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இணையத்தில் வைரல்

santhanam GP muthu
By Kathick Aug 03, 2021 10:50 AM GMT
Report

Youtube தளத்தின் மூலம் தற்போதெல்லாம் மக்கள் மத்தியில் பல நபர்கள் பிரபலமாகி வருகிறார்கள்.

அப்படி, லெட்டர் மட்டுமே வைத்துக்கொண்டு Youtube-ல் சென்சேஷன் ஆனவர் ஜி.பி. முத்து. Youtube மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமான இவர் தற்போது தமிழ் திரையுலகிலும் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வந்து, அதன்பின் ஹீரோவாக தற்போது கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் தற்போது சபாபதி, டிக்கிலோனா, உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சந்தானத்துடன், ஜி.பி. முத்து இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை ஜி.பி. முத்துவின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

முன்னணி நடிகருடன் youtube சென்சேஷன் ஜி.பி முத்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இணையத்தில் வைரல் | Gp Muthu With Popular Actor


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US