பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய விருது- கொண்டாடும் ரசிகர்கள்
Award
Bigg Boss Sanam Shetty
By Balakumar
பிக்பாஸ் 4வது சீசனில் எல்லோராலும் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம் சனம் ஷெட்டி. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசிவிடுவார்.
இதனாலேயே இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு அன்பு ஏற்பட்டது, அவருக்கு பெரிய ஆதரவும் இருந்தது. ஆனால் ஏனோ அவர் பாதியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சியில் இருந்து சனம் வெளியேறியது ரசிகர்கள் சிலருக்கு பிடிக்கவே இல்லை என்றே கூறலாம்.
தற்போது பெண்கள் தினத்தில் ஒரு சூப்பர் விருதை பெற்றுள்ளார் சனம் ஷெட்டி. பெண் சக்தி என்ற விருதை கமல்ஹாசன் அவர்களிடம் இருந்து பெற்றுள்ளார்.
கனவில் கூட நினைக்காத ஒன்று இன்று நடந்தது என விருது வாங்கியது குறித்து மகிழ்ச்சியாக சனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US