சிம்பு பிரச்சனைக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி- என்ன விஷயம் தெரியுமா?

actor simbu vtk vendhuthaninthathukaadu producercouncil
By Yathrika Aug 26, 2021 03:02 AM GMT
Report

நடிகர் சிம்பு உடல் எடையை எல்லாம் குறைத்து புதிய நபராக வலம் வருகிறார். 

கதைகள் உடனே உடனே கேட்டு அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடிக்கிறார். ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

படமும் விரைவில் வெளியாக இருக்கிறது, அதற்குள் வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார், இப்பட ஃபஸ்ட் லுக கூட அண்மையில் வெளியானது.

இந்த நேரத்தில் தான் பழைய பிரச்சனைக்காக சிம்புவின் சினிமா பயணத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட்டு அறிவித்தது.

தற்போது அந்த ரெட் கார்ட்டை நீக்கிவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் நல்ல செய்தி கூறியுள்ளனர், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் அறிவிப்பு வெ

ளியிட்டுள்ளனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US