இந்த போட்டோவில் இருக்கும் பிக் பாஸ் பிரபலம் யார் என தெரிகிறதா?
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9ம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காமல் போனாலும் இறுதிக்கட்டத்தை எட்டும்போது பரபரப்பாக மாறி அதிக அளவில் இணையத்தில் பேசப்படும் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.
வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த திவ்யா கணேஷ் தான் டைட்டில் ஜெயித்தார். அதே பைனலில் இருந்த ஒரு பிரபலத்தின் குழந்தை பருவ போட்டோ தான் இது. யார் என தெரிகிறதா?

விக்கல்ஸ் விக்ரம்
மூன்றாம் இடம் பிடித்த விக்கல்ஸ் விக்ரமின் குழந்தை பருவ போட்டோ தான் இது.
பிக் பாஸ் வரும் முன்பே விக்ரம் ஸ்டாண்டப் காமெடி ஷோ நடத்துவது மற்றும் இணையத்தில் காமெடி வீடியோக்களை வெளியிட்டு அதிகம் பிரபலம் ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் மூலமாக மேலும் பாப்புலர் ஆகி இருக்கும் அவர் அடுத்து படவாய்ப்புகள் வரும் என எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri