இந்த குழந்தை யார் தெரியுமா.. தமிழ் தொடங்கி ஹாலிவுட் வரை சென்ற நடிகை தான்
By Parthiban.A
தற்போது முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால் 'அவரா இது?' என கேட்கும் அளவுக்கு சுத்தமாக அடையாளம் தெரியாத வகையில் தான் இருக்கும்.
அப்படி தற்போது ஒரு முன்னணி நடிகையின் குழந்தை பருவ போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இது யார் தெரிகிறதா?
பிரியங்கா சோப்ரா
விஜய்யின் தமிழன் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் வரை சென்று இருக்கும் பிரியங்கா சோப்ரா தான் அது.
அவரது குழந்தை பருவ போட்டோக்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.















(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US