பிரஷாந்த் கையை பிடித்திருக்கும் குழந்தை யார் தெரியுமா? பிரபல சீரியல் நடிகை தான்

By Parthiban.A Jul 27, 2024 11:30 AM GMT
Report

நடிகர் பிரஷாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். தற்போதும் அவருக்கும் அதிகம் ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பூமகள் ஊர்வலம் போன்ற பல குறிப்பிடத்தக்க படஙக்ளில் நடித்து இருக்கிறார்.

தற்போது பிரஷாந்த் மீண்டும் ஹீரோவாக அந்தகன் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார். அந்த படத்தின் ரிலீஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அந்தகன் திரைக்கு வருகிறது.

பிரஷாந்த் கையை பிடித்திருக்கும் குழந்தை யார் தெரியுமா? பிரபல சீரியல் நடிகை தான் | Guess The Baby With Prashanth In This Photo

ஒல்லி ஆகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய போனி கபூர்.. போட்டோ இதோ

ஒல்லி ஆகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய போனி கபூர்.. போட்டோ இதோ

இந்த குழந்தை யார்?

இந்த போட்டோவில் பிரஷாந்த் உடன் இருக்கும் குழந்தை யார் தெரியுமா. நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா தான் அது.

அவர் தற்போது சன் டிவியின் பல தொடர்களில் நடித்து சின்னத்திரை நடிகையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரஷாந்த் தான் எனது childhood crush என ஜோவிதா கூறி இருக்கிறார். அவரது பதிவு இதோ. 

 


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US