இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா? தமிழ் சினிமாவை கலக்கிய அக்கா, தம்பி தான்

By Parthiban.A Apr 10, 2024 09:30 PM GMT
Report

பொதுவாக பிரபலங்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால் 'அவரா இது' என ஆச்சர்யமாக கேட்கும் வகையில் தான் இருக்கும்.

பல பிரபலங்களின் குழந்தை பருவ போட்டோக்கள் இணையத்தில் சமீப காலத்தில் வைரல் ஆகின்றன.

அப்படி இந்த போட்டோவில் இருப்பது யார் என கண்டுபிடித்தீர்களா?

இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா? தமிழ் சினிமாவை கலக்கிய அக்கா, தம்பி தான் | Guess The Brother Sister Actors In This Photo

Mr.மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா! காரணம் இதுதான்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Mr.மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா! காரணம் இதுதான்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தேவயானி - நகுல்

தமிழில் 90களில் டாப் ஹீரோயினாக இருந்த தேவயானி தான் அது. உடன் இருப்பது அவரது தம்பி நகுல்.

நகுல் 2003ல் பாய்ஸ் படம் மூலமாக நடிகராக அறிமுகம் ஆகி, அதன் பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.  

இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா? தமிழ் சினிமாவை கலக்கிய அக்கா, தம்பி தான் | Guess The Brother Sister Actors In This Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US