இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? தற்போது டாப் ஹீரோயின் தான்

By Parthiban.A Sep 20, 2023 01:50 PM GMT
Report

ராஜா ராணி 2, இனியா உள்ளிட்ட சீரியல்களில் அம்மா ரோல்களில் நடிப்பவர் பிரவீனா. அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சீரியல்கள் நடிக்கும் முன்பு அவர் பல்வேறு படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் 2000 வருடத்தில் நடித்த ஒரு படத்தின் போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? தற்போது டாப் ஹீரோயின் தான் | Guess This Child In Photo Top Actress In Tamil

அந்த குழந்தை யார்..

"2000 வருடத்தில் எடுத்த போட்டோ இது. இந்த குழந்தை யார் தெரியுமா. இந்தியாவில் சிறந்த நடிகை அவர். அவருக்கு இது தான் முதல் படம்" என குறிப்பிட்டு இருக்கிறார் ப்ரவீனா.

இது வேறு யாரும் இல்லை கீர்த்தி சுரேஷ் தான். அந்த படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US