சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த தேசிய விருது வாங்கிய நடிகர் யார் தெரியுமா?
சிறுவயது போட்டோ
இந்த நடிகரை பற்றி சில விஷயங்கள் கூறினாலே யார் என்பது கண்டுபிடித்துவிடுவீர்கள். ஜிகர்தண்டா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது எல்லாம் பெற்றார், அப்படத்தில் இவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் குவித்தது.

நடிகர் கார்த்தியின் 27வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகும் பிரபல சீரியல் நடிகை- அடித்த அதிர்ஷ்டம்
அதன்பிறகு நிறைய படங்கள் தொடர்ந்து நடித்து வந்த பாபி சிம்ஹாவிற்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் அளவிற்கு முக்கிய படங்கள் எதுவும் அமையவில்லை.
படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இன்ஸ்டா பதிவு
பிரபலங்கள் அனைவரும் தங்களது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு வர இப்போது பாபி சிம்ஹாவும் தனது இன்ஸ்டாவில் 7ம் வகுப்பு படிக்கும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு மெமோரீஸ் என பதிவிட்டுள்ளார்.
அவரின் சிறுவயது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம கியூட்டாக உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
