இரண்டாவது குழந்தையுடன் நடிகர் கின்னஸ் பக்ரு! வைரலாகும் குடும்ப போட்டோ

By Parthiban.A Apr 16, 2023 03:30 PM GMT
Report

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து இருப்பவர் கின்னஸ் பக்ரு. அவரது உயரத்தை வைத்தே பல படங்களில் நகைச்சுவையாக நடித்து இருப்பார். டிஷ்யூம், காவலன், 7ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் ரிலீஸ் ஆன பஹீரா படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார் அவர்.

இரண்டாவது குழந்தையுடன் நடிகர் கின்னஸ் பக்ரு! வைரலாகும் குடும்ப போட்டோ | Guinnes Pakru With Second Child And Family

குடும்ப போட்டோ

கின்னஸ் பக்ருவுக்கு ஏற்கனவே 17 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தை பிறந்தது. அவருக்கு அப்போது வாழ்த்துக்கள் குவிந்தது.

தற்போது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உடன் இருக்கும் குடும்ப போட்டோவை பக்ரூ வெளியிட்டு இருக்கிறார். அது வைரல் ஆகி வருகிறது.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US