தனக்கு பிறந்த 2ம் குழந்தையுடன் கின்னஸ் பக்ரு.. கியூட் வீடியோ வைரல்

By Parthiban.A Apr 23, 2023 01:00 PM GMT
Report

கின்னஸ் பக்ரு

நடிகர் கின்னஸ் பக்ரு தமிழ், மலையாள சினிமாக்களில் காமெடி ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவரது உயரத்தை வைத்தே பல படங்களில் காமெடி இருக்கும்.

டிஷ்யூம், 7ம் அறிவு, காவலன் போன்ற பல படங்களில் அவர் நடித்து இருப்பார்.

தனக்கு பிறந்த 2ம் குழந்தையுடன் கின்னஸ் பக்ரு.. கியூட் வீடியோ வைரல் | Guinness Pakru Lovely Photo With Second Daughter

மகள் போட்டோ

கின்னஸ் பக்ருவுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த மாதம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே அவர்களுக்கு 17 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

தற்போது இரண்டாம் மகளை கையில் வைத்து இருக்கும் போட்டோவை பக்ரு வெளியிட்டு இருக்கிறார். இதோ..  

அஜித்தை விட இந்த நடிகர் தான் Handsome: நடிகை தேவயானி Exclusive Interview 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US