கல்லி பாய் பட ராப் பாடகர் 24 வயதில் மரணம்! சினிமா நட்சத்திரங்கள் அதிர்ச்சி

Death Gully Boy MC Tod Fod
By Parthiban.A Mar 22, 2022 06:50 AM GMT
Report

2019ல் ரன்வீர் சிங், சித்தாந்த் சதுர்வேடி நடிப்பில் வெளிவந்த கல்லி பாய் படம் மிகப்பெரிய ஹிட். அந்த படத்தில் அவர்கள் ராப் பாடகர்களாக நடித்து இருந்தனர்.

பாடகர் மரணம்

அந்த படத்தில் பணியாற்றிய ராப் பாடகர் MC Tod Fod தற்போது 24 வயதில் திடீர் மரணம் அடைந்து இருப்பது ரசிகர்களுக்கு மற்றும் சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. 'India 91' பாடலை அவர் பாடி இருந்தார்.

அவரது மறைவுக்கு ரன்வீர் மற்றும் சித்தாந்த் இருவரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். அவருடன் கடைசியாக பேசியதை ஸ்கிறீன்ஷாட் வெளியிட்டு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

கல்லி பாய் பட ராப் பாடகர் 24 வயதில் மரணம்! சினிமா நட்சத்திரங்கள் அதிர்ச்சி | Gully Boy Rapper Mc Tod Fod Dies 24 Reason Unknown

தன் இதயம் உடைந்துவிட்டது என ரன்வீர் இன்ஸ்டா ஸ்டேட்டஸில் குறிப்பிட்டுள்ளார்.

கல்லி பாய் பட ராப் பாடகர் 24 வயதில் மரணம்! சினிமா நட்சத்திரங்கள் அதிர்ச்சி | Gully Boy Rapper Mc Tod Fod Dies 24 Reason Unknown

மரணத்திற்கான காரணம்?

MC Tod Fod இளம் வயதில் மரணம் அடைந்ததற்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளிவரவில்லை. அது பற்றி தற்போது விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US