குலு குலு
ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்து கடந்த 29ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் குலு குலு.
இப்படம் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வழக்கம்போல் இல்லாமல், இப்படத்தில் தனித்து நிற்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் சந்தனாம்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் விவரம் தற்போது வெளிவந்துள்ளது.
அதன்படி, குலு குலு திரைப்படம் இரண்டு நாட்கள் முடிவில் சுமார் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ஒரு உயிரினம் கூட மிச்சமிருக்காது; பூமியே மொத்தமா அழிஞ்சிரும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! IBC Tamilnadu
30 ஆண்டுகளில் மோசமான தேர்தல் முடிவுகளை சந்தித்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி: பிரதமர் ரிஷியின் பதவிக்கு ஆபத்து News Lankasri
பிரித்தானியா உள்ளாட்சி தேர்தலில் 319 ஆசனங்களுடன் தொழிற்கட்சி ஆதிக்கம்: ரிஷி சுனக் கட்சி கடும் பின்னடைவு News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US