கின்னஸ் பக்ருவிற்கு இவ்வளவு பெரிய மகளா! அனைவரையும் கவர்ந்த போட்டோ..
Guinness Pakru
By Jeeva
கின்னஸ் பக்ரு மிக குறைந்த உயரத்தில் உள்ள மனிதர் முழுநீள படத்தில் நடித்தற்காக கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து இவர் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்பட்டார்.
மேலும் தமிழில் இவர் டிஷ்யூம், காவலன், ஏழாம் அறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கின்னஸ் பக்ரு அவரின் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US