நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க வந்த பிரபல நடிகர்- இவரா?

serials naamiruvarnamakkuiruvar nini gundukalyanam
By Yathrika Jan 24, 2022 05:18 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அன்றாடம் கதையில் டுவிஸ்ட் வைத்து வருகிறார் இயக்குனர். அடுத்து கதையில் இதுதான் நடக்கும் என கூற முடியவில்லை. மாறன்-மாயன் இந்த இரண்டு கதாபாத்திரத்தை வைத்து கதையை ஓட்டி வருகிறார்கள்.

அடுத்து மாறன் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த காட்சிகளில் புதிய என்ட்ரீ கொடுக்கிறார் குண்டு கல்யாணம்.

இந்த தகவலை நடிகர் செந்திலே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US