தெலுங்கு படம் குண்டூர் காரம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.. இதோ
குண்டூர் காரம்
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் தற்போது பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவந்துள்ள திரைப்படம் தான் குண்டூர் காரம்.
தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றுள்ள குண்டூர் காரம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் வசூல்
இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. விமர்சன ரீதியாக இப்படம் லேசாக பின்னடைவை சந்தித்துள்ளதால் இனி வரும் நாட்கள் இப்படத்தின் வசூல் குறையும் என சொல்லப்படுகிறது.

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
