இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அம்மா மற்றும் அவரின் குடும்ப புகைப்படம், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..இதோ.

GV Pragash AR Rahman Mother Passed away
By Balakumar Dec 28, 2020 01:51 PM GMT
Report

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கு உலகமுழுவதில் ரசிகர்கள் அதிகம்.

மேலும் இன்று காலை அவரின் அம்மா கரீமா பேகம் உடல்நல குறைவால் இறந்துள்ளார், இதனால் திரைத்துறையை சேர்ந்த பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் ரகுமான் அவர்களின் அம்மா மற்றும் அவரின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு "எப்போதும் எங்கள் ராணி" என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US