தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த ஜீ.வி.பிரகாஷ்! அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
நடிகர் தனுஷின் பல படங்களுக்கு ஜீ வி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார். வாத்தி படத்திற்காக சமீபத்தில் ஜீவிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கிடைத்து இருந்தது.
அடுத்து தனுஷின் இட்லி கடை படத்திற்கும் ஜீவி பிரகாஷ் தான் இசையமைத்து இருக்கிறார்.
நடிக்க மறுத்த படம்
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது ஜீ.வி பிரகாஷ் தான் தனுஷின் ராயன் படத்தில் அவரது தம்பி ரோலில் நடிக்க இருந்ததாகும், ஆனால் அதில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.
ராயன் படத்தில் தனுஷின் தம்பி ரோலில் தான் அவர் நடிக்க இருந்தாராம். முதுகில் குத்தும் ரோல் அது என்பதால் தான் நடிக்க மறுத்துவிட்டதாக ஜீவி கூறி இருக்கிறார்.
அதற்கு நான் நேரடி வில்லனாகவே நடித்துவிட்டு போவேனே எனவும் அவர் கூறி இருக்கிறார்.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
