தளபதி வந்தா தள்ளிபோய் தானே ஆகணும்: ஜி.வி.பிரகாஷ் எடுத்த முடிவு

By Parthiban A Jul 15, 2026 09:06 PM GMT
Report

தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

படம் ஏற்கனவே லீக் ஆகி இருந்தாலும், ரசிகர்கள் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

தளபதி வந்தா தள்ளிபோய் தானே ஆகணும்: ஜி.வி.பிரகாஷ் எடுத்த முடிவு | Gv Prakash Immortal Postponed Noclash Jana Nayagan

தள்ளிப்போய் தானே ஆகணும்

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடித்து இருக்கும் Immortal படம் முதலில் ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நாளில் விஜய் படம் வருவதால் இந்த படம் தள்ளிவைக்கப்டுவதாக அறிவித்துள்ளனர்.

"தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும். அதுவும் இது One Last time. ஜனநாயகன் டீமுக்கு வாழ்த்துக்கள். Immortal படம் செப்டம்பர் 4ம் தேதி ரிலீஸ் ஆகும்."

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார். 

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US