ஜி.வி.பிரகாஷின் இம்மார்டல் படத்தின் இறுதி வசூல்... எத்தனை கோடி தெரியுமா?

Report

இம்மார்டல் 

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிக்க வெளியான திரைப்படம் இம்மார்டல்.

ஃபேண்டஸி த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

ஜி.வி.பிரகாஷின் இம்மார்டல் படத்தின் இறுதி வசூல்... எத்தனை கோடி தெரியுமா? | Gv Prakash Kumar Immortal Movie Final Collection

ஆரம்பத்தில் 250க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான படத்திற்கு வரவேற்பு அதிகமாக கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

படம் சூப்பராக வெற்றியடைய தயாரிப்பாளர் அருண்குமார் நடிகர் ஜி.வி.பிரகாஷிற்கு RX100 பைக்கை பரிசளித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் இம்மார்டல் படத்தின் இறுதி வசூல்... எத்தனை கோடி தெரியுமா? | Gv Prakash Kumar Immortal Movie Final Collection

பாக்ஸ் ஆபிஸ்

திரையரங்குகளில் மாஸாக ஒளிபரப்பாகி வரும் இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 13 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US