நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ

property value gv prakash
By Kathick Dec 20, 2021 01:40 AM GMT
Report

வெயில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்.

தொடர்ந்து தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு முன்னணி இசையமைப்பாளரானார்.

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார்.

இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.75 கோடி என தகவல் கிடைத்துள்ளது.      


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US