விவாகரத்தை அறிவித்த ஜி.வி.பிரகாஷ்-சைந்தவியின் புகைப்படங்கள்
By Yathrika
ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி
நட்சத்திர ஜோடிகளை எப்போதுமே ரசிகர்கள் ஸ்பெஷலாக பார்ப்பார்கள், எனவே அவர்கள் பிரிகிறார்கள் என்றால் அவர்களை தாண்டி ரசிகர்கள் தான் அதிகம் வருத்தப்படுவார்கள்.
அப்படி நாக சைத்தன்யா- சமந்தா போன்ற பிரபலங்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாகவே இருந்தது.
தற்போது 11 வருட தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறியதாக அண்மையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை தான் ஏற்படுத்தியுள்ளது. சரி இதுவரை ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.,










குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US