குட் பேட் அக்லி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி. பிரகாஷ்.இவர் முதல் முறையாக அஜித் திரைப்படத்திற்கு இசையமைத்தது என்றால் அது கிரீடம் படம் தான்.
இப்படத்திற்கு பின் அஜித் - ஜி.வி இருவரும் இணையவில்லை. ஆனால், ரசிகர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.
அதன்படியே, தரமான சம்பவமாக குட் பேட் அக்லி அமைந்தது. படம் துவங்கிய முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை தனது பின்னணி இசையாலும், பாடல்களாலும் படத்தை செதுக்கி இருந்தார் ஜி.வி. பிரகாஷ். குறிப்பாக பின்னணி இசை வெறித்தனமாக இருந்தது. அஜித்தை செம மாஸாக திரையில் காட்டியது.
ஜி.வி. பிரகாஷ் சம்பளம்
இந்த நிலையில், மாபெரும் வெற்றியடைந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக இசையமைக்க ஜி.வி. பிரகாஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை ஜி.வி. பிரகாஷ் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறுகின்றனர்.

இந்திய பங்குச் சந்தையில் கோகா-கோலா பட்டியலிட திட்டம்: 1 பில்லியன் டொலர் முதலீடு திரட்ட வாய்ப்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
