இயக்குனர் கௌதம் மேனனின் தந்தை இந்த படத்தில் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும், புகைப்படத்துடன் இதோ
kamalhaasan
gvm
vettaiyaduvilayadu
By Yathrika
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றதோடு எல்லோர் மனதிலும் பெரிய இடத்தை பிடித்துள்ளது.
அப்படி கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த சூப்பர் படம் வேட்டையாடு விளையாடு, இந்த படத்திற்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இந்த படத்தின் ஒரு பாடலில் கௌதம் மேனன் தோன்றியிருப்பார், அது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் தான்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கௌதம் மேனனின் தந்தை ஒரு காட்சியில் நடித்துள்ளாராம், அவர் தீவிர கமல் ரசிகராம்.
எனவே இந்த படத்தில் ஒரு சின்ன காட்சியில் தோன்றிருக்கிறார்.
இதோ அவரது புகைப்படம்,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US