இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இயக்குனர் கௌதம் மேனனின் கதாநாயகி.. திருமண ஜோடியின் புகைப்படங்கள் இதோ
Heroine
Gowtham Menon
Second marriage
By Balakumar
கௌதம் மேனன் இயக்கத்தில் முதல் முதலில் வெளியான திரைப்படம் மின்னலே. இப்படத்தில் கதாநாயகியாக ரீமாசன் நடித்திருந்தார்.
இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து இயக்கியும் இருந்தார் கௌதம் மேனன். ஆனால் இதில் நடிகை ரீமாசனுக்கு பதிலாக ஹிந்தி நடிகை தியா மிர்சா.
இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு சாஹில் சங்கரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும், கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் மும்பை தொழிலதிபர் வைபவ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார் நடிகை தியா மிர்சா.
இதோ திருமண ஜோடியின் புகைப்படங்கள்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US