துணிவு படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குனர் வினோத்தின் தந்தை- என்ன கூறுகிறார் பாருங்க

By Yathrika Jan 26, 2023 06:00 AM GMT
Report

இயக்குனர் வினோத்

தமிழ் சினிமாவில் இப்போது இளம் இயக்குனர்கள் அதிகம் வருகிறார்கள். அதிலும் முன்னணி நடிகர்கள் அனைவரும் இளம் இயக்குனர்களுக்கு தங்களின் புதிய படங்களை இயக்கும் வாய்ப்பை அதிகம் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் எச்.வினோத், லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்கள் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார்கள்.

அப்படி அண்மையில் எச்.வினோத் அஜித்தை வைத்து துணிவு என்ற படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

துணிவு படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குனர் வினோத்தின் தந்தை- என்ன கூறுகிறார் பாருங்க | H Vinodh Father Watched Thunivu

பிரபலத்தின் தந்தை

அண்மையில் இயக்குனர் எச்.வினோத் அவர்களின் தந்தை தனது மகன் இயக்கிய துணிவு திரைப்படத்தை காண திரையரங்கிற்கு வந்துள்ளார். அவரிடம் வினோத் எப்படி இயக்கியுள்ளார் என கேட்டு ரசிகர்கள் பாராட்டியும் உள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ,

துணிவு Vs வாரிசு பாக்ஸ் ஆபிஸ் வேட்டை இதுவரை முதலிடத்தில் யார்?- முழு விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US