விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் பற்றி கேட்ட கேள்விக்கு எச்.வினோத் சொன்ன பதில்... என்ன பாருங்க

By Yathrika May 29, 2026 04:01 PM GMT
Report

ஜனநாயகன்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்தவர் தான் நடிகர் விஜய்.

ஆனால் அவரோ 69 படங்களோடு எனது சினிமா பயணத்தை முடித்துக்கொள்கிறேன் என்று இப்போது புதிய களத்தில் களமிறங்கியுள்ளார்.

விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருக்க வேண்டும், ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் பற்றி கேட்ட கேள்விக்கு எச்.வினோத் சொன்ன பதில்... என்ன பாருங்க | H Vinoth About Vijay Jananayagan Release

படம் அப்போது ரிலீஸ் ஆகி இருந்தால் தளபதி விஜய் என்று தான் வந்திருக்கும், ஆனால் இப்போது தமிழக முதலமைச்சர் என்ற கெத்தான டைட்டில் கார்டுடன் படம் வெளியாகும் என அந்த நாளுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எச்.வினோத்

படம் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை, இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எச்.வினோத்திடம் ஜனநாயகன் பட ரிலீஸ் எப்போது என கேட்டுள்ளனர். அதற்கு அவர் சிம்பிளாக வரும் போது வரும் என கூறிவிட்டு சென்றுள்ளார். 

விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் பற்றி கேட்ட கேள்விக்கு எச்.வினோத் சொன்ன பதில்... என்ன பாருங்க | H Vinoth About Vijay Jananayagan Release

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US