ஜனநாயகன் படம் எப்படி வந்திருக்கு..? முதல் முறையாக கூறிய இயக்குநர் ஹெச். வினோத்
ஜனநாயகன்
முதல் முறையாக இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும். அரசியல் பிரவேசம் காரணமாக சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார்.

இதனால் ஜனநாயகன் படத்தை திரையில் திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, ப்ரியாமணி என பலரும் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த லிங்க்கை க்ளிக் செய்து நடிகர் ரோபோ ஷங்கரின் மறைவுக்கு உங்கள் இரங்கலை தெரிவியுங்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஹெச். வினோத் கொடுத்த அப்டேட்
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் இயக்குநரான ஹெச். வினோத், முதல் முறையாக படம் எப்படி வந்திருக்கிறது? ரசிகர்கள் எதை எதிர்பார்த்து படத்திற்கு வரலாம் என்பது குறித்து விழா மேடை ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில், "இது விஜய் சாரோட பக்கா Farewell படம். So, மாஸ், கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் இந்த மூன்று விஷயங்களை எதிர்பார்த்து வாங்க. இது கம்ப்ளீட் மீல்ஸ்-ஆ இருக்கும்" என கூறியுள்ளார்.
5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பற்றியெரியும் காட்டுத்தீ: உயிரைக் கொடுத்து போராடும் தீயணைப்பு வீரர்கள் News Lankasri
திருமணம், வெளிநாட்டுப் பயணங்கள் வேண்டாம்... தங்கம் வாங்காதீர்: இந்தியப் பிரதமர் வலியுறுத்தல் News Lankasri
பதவியேற்பு விழாவிற்குப் பின் மேசையை தூக்கிய முதல்வர் விஜய் - வைரலாகும் சிம்பிளிசிட்டி வீடியோ! IBC Tamilnadu