இயக்குனர் H வினோத்தின் அடுத்தப்பட நாயகன் இவரா...வேறலெவல் மாஸ் கூட்டணி
H வினோத்
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் தான் தங்களுக்கு பிடித்த கதையை அப்படியே திரையில் கொண்டு வருவார்கள்.
அந்த வகையில் சதுரங்க வேட்டை, தீரன் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் H வினோத்.
தனுஷ்
இவர் தற்போது அஜித்தின் துணிவு படத்தை இயக்கியுள்ளார், இதை தொடர்ந்து கமலை வைத்து ஒரு படம் எடுக்கிறார்.
அதோடு தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவும் வினோத் கமிட் ஆகியுள்ளாராம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US