பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் எல்லாம் பொய்..உண்மையை போட்டு உடைத்த ஹெச் வினோத்

By Dhiviyarajan Jan 19, 2023 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஹெச் வினோத். 2014-ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இவர் இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார்.

இதன் பின் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

துணிவு -  வாரிசு

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 11-ம் தேதி துணிவு திரைப்படம் வெளியானது. அதே தினத்தில் தான் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.

உலக அளவில் அஜித்தின் துணிவு திரைப்படம் ரூ.160 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ.195 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 நாட்களில் வாரிசு திரைப்படம் 210 கடந்துவிட்டதாக இணையப்பக்கத்தில் அறிவித்தது.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் எல்லாம் பொய்..உண்மையை போட்டு உடைத்த ஹெச் வினோத் | H Vinoth Says Box Office Reports Are Fake

ஹெச் வினோத்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஹெச் வினோத், " பாக்ஸ் ஆபிஸ் கேம்மால் படத்தின் தயாரிப்பாளர்களும் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்" என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

வாரிசு Vs துணிவு.. உலகளவில் அதிக வசூல் செய்து வருவது எந்த திரைப்படம்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US