தளபதி69க்கு ஹெச் வினோத் தேர்வு செய்த முக்கிய டெக்னீசியன்! புது கூட்டணி
விஜய்யின் கோட் படம் 300 கோடி வசூலை கடந்து பாக்ஸ்ஆபிசில் சாதனை படைத்து வருகிறது. கோட் படத்திற்கு பிறகு விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் தான் நடிக்க போகிறார்.
தளபதி69 என அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தை ஹெச்,வினோத் இயக்குகிறார். விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில், தளபதி69க்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார்.
தற்போது ஹெச்.வினோத் இந்த படத்தின் முதற்கட்ட பணிகளை செய்து வருகிறார்.
எடிட்டர்
ஏற்கனவே அனிருத் இசைமைப்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார் என தகவல் வந்தது.
இந்நிலையில் தளபதி 69ன் எடிட்டர் ஆக பிரதீப் E ராகவ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவர் டிக் டிக் டிக், கோமாளி, லவ் டுடே, ஸ்டார் போன்ற பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
