கோலாகலமாக நடைபெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்த் திருமண கொண்டாட்டம்.. வைரல் வீடியோ
வெற்றி வசந்த்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. வெற்றி வசந்த் மற்றும் கோமதி ப்ரியா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் இந்த தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பல கஷ்டங்களை பார்த்து இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் அவர் கனவில் கூட கண்டிராத பிரபலத்தை அனுபவித்து வருகிறார் வெற்றி வசந்த்.
இவருக்கு விரைவில் பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவியுடன் திருமணம் நடக்க இருக்கிறது. இது குறித்து சமீபத்தில் இந்த ஜோடி சமூக வலைதளத்தில் கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்தனர்.
வைரல் வீடியோ
இவர்கள் திருமணம் நாளை நடக்க உள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் திருமணத்தின் Pre Wedding கொண்டாட்டம் நடந்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட கியூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
