பள்ளி பருவ நண்பனுடன் நடிகர் கமல்ஹாசன்..! இதுவரை பலரும் பார்த்திராத அவரின் சிறுவயது புகைப்படம்..

Kamal Hassan Friend
By Balakumar Feb 13, 2021 10:29 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் இந்தியளவில் கவனத்தை பெறும்.

அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.  

அதனை தொடர்ந்து கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் எப்போது தொடங்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது கமலின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட அவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது. இதை கண்டு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US