ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா - அவர் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா

advertisement movies hamam soap megha rajan
By Kathick May 30, 2021 04:30 AM GMT
Report
159 Shares

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், பிரபலமான விளம்பரங்களில் ஒன்று ஹமாம் சோப் விளம்பரம்.

இந்த ஹமாம் சோப் விளம்பரத்தில் தொடர்ச்சியாக அம்மாவாக நடித்து வருபவர் தான், மேகா ராஜன்.

இவரை நாம் இந்த ஹமாம் சோப் விளம்பரத்தில் மட்டும் தான், பார்த்திருக்கிறோம் என்று நினைத்திருந்தால், அது தவறு.

ஆம் அவர் தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் வெளியான சில திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆம் அதிலும் தமிழில் வினய் நடிப்பில் வெளியான ஜெயம் கொண்டான் படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US