படு மோசமான உடையில் ஹன்சிகா ! கடுமையாக விமர்சித்த ரசிகர்கள்
தமிழில் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானி, தொடர்ந்து முக்கிய நடிகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
வரிசையாக திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஹன்சிகா கடந்த இரண்டு வருடங்களாக அதிகமான திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.
மேலும் தற்போது உடல் மெலிந்து பொய் ஆளே மாறியுள்ள ஹன்சிகா, நேற்று தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோயும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை ஹன்சிகா பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri