நாங்க போனது ஹனிமூன் இல்லை.. திருமணத்திற்கு பின் ஹன்சிகா கூறிய விஷயம்

By Kathick Feb 05, 2023 06:20 AM GMT
Report

ஹன்சிகா திருமணம்

நடிகை ஹன்சிகாவுக்கும் - சோஹெல் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

நாங்க போனது ஹனிமூன் இல்லை.. திருமணத்திற்கு பின் ஹன்சிகா கூறிய விஷயம் | Hansika About Her Honey Moon In Interview

கோலாகலமாக பல கோடி செலவில் நடந்த ஹன்சிகாவின் திருமணத்தின் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்றனர். 

அது ஹனிமூன் இல்லை

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு ஆகவுள்ளது.

இதற்கான ப்ரோமோஷனில் கலந்துகொண்டு பேட்டியளித்த ஹன்சிகா, திருமணம் குறித்தும், தன்னுடைய கணவர் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நாங்க போனது ஹனிமூன் இல்லை.. திருமணத்திற்கு பின் ஹன்சிகா கூறிய விஷயம் | Hansika About Her Honey Moon In Interview

அதிலும், திருமணத்திற்கு பின் நாங்கள் சென்றது ஹனிமூன் இல்லை என்றும், அது ஜோடிகள் சேனலும் வெக்கேஷன் என்றும் கூறியுள்ளார்.

ஹன்சிகாவின் முழு பேட்டி இதோ..

ஏகே 62வில் இரண்டு இயக்குனர்கள்.. புதிதாக வந்த இயக்குனர் இவரா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US