விவாகரத்து பெற்றதும் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க
நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடிக்க தொடங்கியவர். வளர்ந்தபின் தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி ஏராளமான டாப் ஹீரோ படங்களில் நடித்தார்.
சில வருடங்களுக்கு முன்பு அவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அந்த நபர் ஹன்சிகாவின் தோழியின் முன்னாள் கணவர் என்பதால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.
அந்த திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.
தங்கக்கோவில்
இந்நிலையில் விவாகரத்து பெற்றதும் முதல் வேலையாக ஹன்சிகா Amritsar தங்க கோவிலுக்கு சென்று பக்தியுடன் வழிபட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் இதோ.


பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது... நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan