விவாகரத்து பெற்றதும் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க
நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடிக்க தொடங்கியவர். வளர்ந்தபின் தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி ஏராளமான டாப் ஹீரோ படங்களில் நடித்தார்.
சில வருடங்களுக்கு முன்பு அவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அந்த நபர் ஹன்சிகாவின் தோழியின் முன்னாள் கணவர் என்பதால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.
அந்த திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.
தங்கக்கோவில்
இந்நிலையில் விவாகரத்து பெற்றதும் முதல் வேலையாக ஹன்சிகா Amritsar தங்க கோவிலுக்கு சென்று பக்தியுடன் வழிபட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் இதோ.


சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும் News Lankasri
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu