ஹன்சிகாவுக்கு தொல்லை கொடுத்த ஹீரோ? சர்ச்சைக்கு நடிகை பரபரப்பு விளக்கம்
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.
அவர் கைவசம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ஹன்சிகா தனக்கு ஒரு தெலுங்கு நடிகர் தொல்லை கொடுத்தார் என கூறியதாக சர்ச்சை எழுந்தது.

விளக்கம்
தன்னுடன் டேட்டிங் வரும்படி அந்த நடிகர் தொல்லை கொடுத்த நிலையில், ஹன்சிகா அவருக்கு தக்க பாடம் புகட்டிவிட்டதாக கூறினார் என்று ஒரு முக்கிய தெலுங்கு இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இதற்கு பதில் கொடுத்து இருக்கும் ஹன்சிகா, "நான் அப்படி எந்த பேட்டியிலும் சொல்லவே இல்லை, கண்டதை எழுதாதீங்க" என தெரிவித்து இருக்கிறார்.
Have not given this quote ever ! Stop printing rubbish !!!!!!! @GulteOfficial pic.twitter.com/qEIKU2z9zE
— Hansika (@ihansika) May 23, 2023
கையில் தலையணையுடன் ஏர்போர்ட் வந்த ஜான்வி கபூர்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri