ஒரு பாடம் கிடைத்துவிட்டது.. விவாகரத்தை மறைமுகமாக உறுதி செய்த ஹன்சிகா
நடிகை ஹன்சிகா 2022 டிசம்பரில் தனது காதலர் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக ஜெய்ப்பூர் கோட்டையில் இந்த திருமணத்தை அவர்கள் நடத்தி இருந்தனர்.
தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை ஹன்சிகா கரம்பிடித்ததால் அது நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில் திருமணம் ஆகி 2 வருடங்கள் மட்டுமே முடிந்து இருக்கும் நிலையில் ஹன்சிகா கணவரை பிரிந்துவிட்டதாக செய்தி கடந்த சில வாரங்களாக வந்து கொண்டிருக்கிறது.
ஹன்சிகா தனது கணவர் போட்டோக்கள் அனைத்தையும் இன்ஸ்டாவில் இருந்து நீக்கிவிட்டார். திருமண போட்டோவையும் தான். அதனால் விவாகரத்து உறுதி என பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கேட்காத பாடம் கிடைத்துவிட்டது..
இந்நிலையில் ஹன்சிகா தனது பிறந்தநாளுக்கு இன்ஸ்டாவில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
இந்த வருடம் நான் கேட்காத ஒரு பாடம் கிடைத்துவிட்டது என அவர் கூறி இருக்கிறார். விவாகரத்து பற்றி தான் அவர் இப்படி பதிவிட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல் Manithan

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
